முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கண்ணாரக் காணேன்புலவி புறக்கொடுப்பன் புல்லியினா ணிற்பன்
கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர்
மண்ணளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ
கண்ணாரக் கண்டறியா வாறு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > கண்ணாரக் காணேன் > பாடல்: 31 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL