நீதி வெண்பா | Neethi Venpaa |
ஈயுகத்தில் இல்லந்தோறும் கூற்றுவன்என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திேருதத்திற் சானகியே - பின்யுகத்தில்
கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதொறும் கூற்றுவனா மே.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 32 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL