சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
5. இல்வாழ்க்கைஇல்வாழ் தரும னியற்சந் திரசேனன்
தொல்வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா - நல்ல
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.
சோமேசர் முதுமொழி வெண்பா > இல்வாழ்க்கை > பாடல்: 5 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL