சிவவாக்கியம் | SivaVaakkiyam

உச்சிமத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில் 
பச்சியுற்ற சோமனும் பரந்துநின்று லாவவே
செச்சியான தீபமே, தியானமான மோனமே, 
கச்சியான மோனமே, கடந்ததே சிவாயமே.

சிவவாக்கியம்  > விரகு - விரகதாபம் > பாடல்: 349

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026