சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

36. மெய்யுணர்தல்.

காதிகையா ரைப்பொன்னைக் காட்டவுங்கா மாதிமும்மைச்
சோர்விழந்துய்ந் தாரரசர் சோமேசா - ஓருங்காற்
காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்
நாமங் கெடக்கெடு நோய்.

சோமேசர் முதுமொழி வெண்பா > மெய்யுணர்தல் > பாடல்: 36

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 23, 2026