சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆறுமூலைக் கோணத்தில் அமைந்தஒன்ப தாத்திலே
தாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திடக்
கூறுமென்று ஐவர்அங்கு கொண்டுநின்ற மோனமே
பாறுகொண்டு நின்றது பரந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 363 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL