அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
உன்னு தவம்புரியும் ஓம்நமச்சி வாயகுரு
மன்னும் கருணைமுகில் வாழுமலை - பென்னம்
பெரியமலை மாலும் பிரமனும் தேடற்கு
அரியமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 37 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL