சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அடிதொடக்கி முடியளவும் ஆறுமா நிலம்கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதிஎங்கள் சோதியை
உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 371 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL