சிவவாக்கியம் | SivaVaakkiyam

ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ, குலாவிநின்ற மூலமோ?
நாடுகண்டு நின்றதோ, நாவுகற்ற கல்வியோ?
வீடுகண்டு விண்டிடினி வெட்டவெளியும் ஆனதே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 378

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL

Tue, Jul 28, 2026

சிவவாக்கியம் | SivaVaakkiyam | #378