சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
38. ஊழ்முன்ன ரமண்மத்து மூண்டரசர் பிச்சைவந்
துன்னியது மென்வியப்போ சோமேசா - உன்னுங்காற்
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை.
சோமேசர் முதுமொழி வெண்பா > ஊழ் > பாடல்: 38 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL