சிவவாக்கியம் | SivaVaakkiyam |
எங்கும்எங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகமும் ஒன்றலோ?
அங்கும்இங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ?
தங்குதாபரங்களும் தரித்தவாரது ஒன்றலோ?
உங்கள்எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 383 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL