சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
39. இறைமாட்சி. பார்சீதை சீலம் பழித்துரைத்துங் காகுத்தன்
சோர்வுறமுன் சீறிலனே சோமேசா - தேரிற்
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கு முலகு.
சோமேசர் முதுமொழி வெண்பா > இறைமாட்சி > பாடல்: 39 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL