திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
அகளமய மாய்நின்ற அம்பலத்துஎம் கூத்தன்
சகளமாய் போல் உலகில் தங்கி - நிகளமாம்
ஆணவ மூல மலம் அகல ஆண்டனன் காண்
மாணவக என்னுடனாய் வந்து
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 4 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL