சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
57. வெருவந்த செய்யாமைவெய்துரையா லக்கணமே வீந்தான் சிசுபாலன்
தொய்யின் முலையுமைபாற் சோமேசா - உய்யாக்
கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி யாங்கே கெடும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > வெருவந்த செய்யாமை > பாடல்: 57 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL