சிவவாக்கியம் | SivaVaakkiyam

கண்டிலாது அயன்மால்என்று காட்சியாகச் சொல்லுறீர்
மிண்டினால் அரசனும் மேவலாய் இருக்குமோ?
தொண்டுமட்டும் அன்புடன் தொழுதுநோக்க வல்லீரேல்
பண்டுமுப் புரம்எரிந்த பத்திவந்து முற்றுமே.

சிவவாக்கியம்  > பரிதி - சூரியன் அங்கி - நெருப்பு > பாடல்: 446

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026