முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram

பழிக்காப்பு

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! - நிரை வளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்
செங்கோலன் அல்லன் என!

முத்தொள்ளாயிரம் > சேரன் > பழிக்காப்பு > பாடல்: 5

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Sep 26, 2026