அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
கண்டம் கரியமலை கண்மூன்று உடையமலை
அண்டரெல்லாம் போற்றற்கு அரியமலை - தொண்டருக்குத்
தோற்றுமலை நாளும் தொழுவோர் ஏழுபிறப்பை
மாற்றுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 5 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL