நீதி வெண்பா | Neethi Venpaa |
இறப்பதற்கு முன் இறைவனடி தொழுஅரசின் இலையதனின் அக்கிரமத் தினின்று
விரைய விழுதுளியே போலும் - புரையுடைய
ஆக்கைவிடா முன்னம் அரன்பாதம் பூசித்தல்
நோக்கல்நன்று என்றே நவில்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 52 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL