சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
56. கொடுங்கோன்மைஏவரில் லாளழுத வன்றேகண் டேக்குற்றார்
துய்யகங்கை சேய்முதலோர் சோமேசா - மெய்யேயாம்
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
சோமேசர் முதுமொழி வெண்பா > கொடுங்கோன்மை > பாடல்: 56 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL