முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
நானும் இழப்பதாகளியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப்
பணியாரே தம்பார் இழக்க-அணியாகங்
கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின்
கொய்தளிர் அன்ன நிறம்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > நானும் இழப்பதா > பாடல்: 56 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL