திருமந்திரம் | Thirumanthiram |
பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே
திருமந்திரம் > மூன்றாந் தந்திரம் > 4 ஆதனம் > பாடல்: 562
Stretch the hands over the calf of leg,
Lift the mouth upward,
Fix thy gaze on tip of nose,
Thus do thou Simhasana posture.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL