சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

57. வெருவந்த செய்யாமை

வெய்துரையா லக்கணமே வீந்தான் சிசுபாலன்
தொய்யின் முலையுமைபாற் சோமேசா - உய்யாக்
கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி யாங்கே கெடும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > வெருவந்த செய்யாமை > பாடல்: 57

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL

Tue, Jul 28, 2026

சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | #57