திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
ஏதேனும் காலமுமாம் ஏதேனும் தேசமுமாம்
ஏதேனும் திக்கா சனமுமாம் - ஏதேனும்
செய்வான் ஒருவனுமாம் செய்யாச் செயலதனைச்
செய்யாமை செய்யும் பொழுது
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 60 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL