திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
செய்தற் கரிய செயல்பலவும் செய்து சிலர்
செய்தற் கரியதனை எய்தினார்கள் - ஐயோநாம்
செய்யாமை செய்து செயலறுக்கலாய் இருக்கச்
செய்யாமை செய்யாத வாறு
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 61 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL