சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
67. வினைத்திட்பம்செவ்வேளைப் பாலனென எள்ளத் திறலழிந்தான்
துவ்வாத வெஞ்சூரன் சோமேசா - அவ்வாறு
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி யன்னாருடைத்து.
சோமேசர் முதுமொழி வெண்பா > வினைத்திட்பம் > பாடல்: 67 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL