முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram

தோளும் துணைவனும்

கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும்
செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும்
மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால்
என்பெறா வாடும் என் தோள்!

முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தோளும் துணைவனும் > பாடல்: 67

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL

Tue, Jul 28, 2026

முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram | #67