அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
இமயவரும் பத்தரும்மா கேசுரரும் கானச்
சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்கரிய
வானமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 69 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL