திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

ஆங்கதனுக் கந்நகரில் இடம்போ தாமல்
 அகல்சூழ பதின்காத அகல எல்லை
மாங்கனிவா ழைக்கனிகள் வருக்கையாவும்
 வந்தனஅவ் வெல்லை யெலாம்மருவ வைத்துப்
பாங்கினுடன் நம்பிதாள் பணிந்து மன்னன்
 பலகனிகள் கொணர்ந்த எலாம் பகர்ந்து போற்றி
ஈங்கிதனை பொல்லாத பிள்ளையா ருக்கிப்
 பொழு஦தே நிவேதிக்க என்று சொன்னான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 7

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026