சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
71. குறிப்பறிதல்அப்பூதி யார்மறைத்தும் வாகீச ரக்கரவைத்
துப்பானறிந்தனரே சோமேசா - இப்புவியில்
ஐயப் படாஅ தகத்த துணர்வானை
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
சோமேசர் முதுமொழி வெண்பா > குறிப்பறிதல் > பாடல்: 71 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL