சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
77. படைமாட்சிநீநகைப்ப முப்புரமு மீறாகி மாய்ந்ததே
தூநகையாள் பாலமருஞ் சோமேசா - வானின்
ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > படைமாட்சி > பாடல்: 77 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL