திருமந்திரம் | Thirumanthiram

ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே

திருமந்திரம் > மூன்றாந் தந்திரம் > 18 கேசரி யோகம் > பாடல்: 819

The exhaling breath will inside retained be;
The retained breath will from escape prevented be;
In due time,
From the Moon's Region starts ambrosial flow;
When it ceases,
Undo the Uddiyana Bandha.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Nov 27, 2026