திருமந்திரம் | Thirumanthiram

எட்டெட் டனிfலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ்f சூழ்கலை
கட்டப் படுமீ ரெட்டா மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே

திருமந்திரம் > மூன்றாந் தந்திரம் > 21 சந்திர யோகம் > பாடல்: 855

Ten the Kalas of Fire
Twelve of the scorching Sun
Sixteen that emanate from Moon;
All these Kalas which alike are not,
Into oneness merge.

அக்கினி முதலிய மூன்றற்கும் சொல்லப்பட்ட கலை அளவுகளை ஒன்றற்கு உரியது மற்றொன்றற்கு ஆகுமாறு பொருத் துதல் கூடாது.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026