அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

முப்போதும் பூசித்து மோகித்துப் போற்றுமவர்க்கு (போற்றுமவர்க்)
அப்போது முன்நின்று அருளுமலை - எப்போதும் (கப்போது)
தாய்க்குமினி தானமலை சற்குருவாய் நாயேற்கு
வாய்க்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 88

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026