அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
காலை உதைத்தமலை கையில்மான் சூலமலை
வேலை விடமருந்தும் வெற்றிமலை - மாலை
அணிசேரும் நீள்முடிமேல் அங்கரவம் ஈன்ற
மணிசேரும் அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 89 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL