அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

மாறுபட்ட தக்கனுயிர் மாய்த்தமலை மாலயற்கு
நீறுபட்ட செந்தழலாய் நின்றமலை - கூறுங்கால்
ஒப்பனைகள் இல்லாது உயர்ந்தமலை நீள்முடிமேல்
அப்பணியும் அண்ணா மலை (அப்புஅணியும்)

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 90

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 23, 2026