சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
91. பெண்வழிச்சேரல்கற்பின்மை யில்லாள்பாற் கண்டுமய லுற்றழிந்தான்
சொற்புண்ட ரீகாக்கன் சோமேசா - பொற்பெண்ணி
இல்லாள் கட்டாழ்ந்த இயல்பின்மை யெஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > பெண்வழிச்சேரல் > பாடல்: 91 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL