சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
92. வரைவின் மகளிர்வேண்டு முருப்பசியப் பார்த்தன் வெறுத்தனனே
தூண்டு மறைப்பரியாய் சோமேசா - யாண்டும்
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
சோமேசர் முதுமொழி வெண்பா > வரைவின் மகளிர் > பாடல்: 92 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL