முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
உத்திராடத் திருநாள்கண்ணர் கதவந் திறமின் களிறொடுதேர்
பண்ணாற நடைப் புரவி பண்விடுமின் - நண்ணார்தம்
தேர்வேந்தன் தென்னன் திருவுத் திராடநாள்
போர்வேந்தன் பூசல் இலன்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > உத்திராடத் திருநாள் > பாடல்: 93 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL