திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்(து)
அத்தி பழுத்த(து) அருளென்னும் - கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப்பழம் பழுக்கும்
ஏகக் கொடி எழுங்காண் இன்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 93

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026