சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
96. குடிமைமங்கலியம் விற்றும் வாழாதுபணி செய்துவந்தார்
துங்கமறைதேர் கலயர் சோமேசா - அங்கண்
வழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைபிரித லின்று.
சோமேசர் முதுமொழி வெண்பா > குடிமை > பாடல்: 96 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL