நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 |
| பாடல் எண் | பாடல் | Verse | பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப் பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து மென்று மறியா வியல்பினா - னன்றியும் இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும் வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன் நாதமுங் காணா நலத்தினா - னோத வரியா னெளியா நளவிறந்து நின்ற பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா வருவா னுருவா னருவுருவு மில்லான் மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான் பொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன் படநாகம் பூண்ட பரமன் பசுவின் இடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான் நெஞ்சு விடு தூது > இறைவனியல்பு > பாடல்: 1 |
|---|---|---|
| 2 | என்றுமுள னன்றளவுமி யானு முளனாகி நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்று தோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற் சாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப் பெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின் பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா உணர்வின் மிசையோ டுலகா யதனைப் புணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற் கொடிதெனவே சென்று குடிபழுதே செய்து கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத் தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல் வாடி யிடையு மனந்தனக்கு - நாடியது போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன் ஆன திறலா ரகந்தைக்கு - மேனி யயர வயர வழிய வழியும் உயிரின் றுயர முரையேன் - வயிரமே நெஞ்சு விடு தூது > உயிரியல்பு > பாடல்: 2 | |
| 3 | கொண்டதொரு காமனுக்கும் கோபனுக்கும் மோகனுக்கும் மண்டு மதமாச் சரியனுக்கும் - திண்டிறல்சேர் இந்திரியம் பத்துக்கு மீரைந்து மாத்திரைக்கும் அந்தமிலாப் பூதங்க ளைந்தினுக்கும் - சிந்தைகவர் மூன்றுகுற்ற மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை யேன்றுநின்று செய்யு மிருவினைக்குந் - தோன்றாத வாயுவொரு பத்துக்கும் மாறாத வல்வினையே யாய கிளைக்கு மருநிதிக்கும் - நேயமாம் நெஞ்சு விடு தூது > தளையினியல்பு > பாடல்: 3 | |
| 4 | இச்சை கிரியை யிவைதரித்திங் கெண்ணிலா வச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன் சீரினிலை நில்லாமல் திண்டாடும் பல்கருவி வாரியகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால் உன்னை யொழிய வுறவில்லை யென்னுமது தன்னை யறிவைத் தனியறிவை - முன்னந் தலைப்பட்டார் மற்றை யவரென்று - நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கு நெஞ்சு விடு தூது > தளையினியல்பு > பாடல்: 4 | |
| 0 | ||
| 5 | மாவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமல் பாவமெனும் பௌவப்பரப்பழுந்திப் - பூவையர்தம் கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங் குண்மை யறிவுணர்ச்சி யோராமல் - திண்மையினால் நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோ றும் சாவிற் பிறப்பிற் றலைப்பட்டிங் - காவிநிலை நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே பொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை நெஞ்சு விடு தூது > தளையினியல்பு > பாடல்: 5 | |
| 6 | வந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ் செந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா வேத முடிவில் விளைவில் விளைவிலொளி யாதி யமல நிமலனருட் - போத அறிவிலறிவை யறியு மவர்கள் குறியுள் புகுதுங் குணவ - னெறிகொள் வெளியில் வெளியில் வெளியன் வெளியி லொளொயி லொளொயி லொளியன் - ஒளியி லளியி லளியி லளிய னளியில் அளவி லளவி லளவன் - அளவிறந்து நின்றா னனைத்து நிறைந்தா நினைப்பவர்பாற் சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா நெஞ்சு விடு தூது > இறைவனது நிலை > பாடல்: 6 | |
| 1 | ||
| 7 | விளக்காய் நிறைந்த விரிசுடரான் விண்மேற் றுளக்காம நின்றபெருஞ் சோதி - யுளக்கண்ணுக் கல்லாது தோன்றா வமல னகிலமெலா நில்லாம நின்ற நிலையினான் - சொல்லாரு மீசன் பெருமை யிருவினையே னுன்றனக்குப் பேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம் நெஞ்சு விடு தூது > இறைவனது நிலை > பாடல்: 7 | பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப் பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து மென்று மறியா வியல்பினா - னன்றியும் இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும் வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன் நாதமுங் காணா நலத்தினா - னோத வரியா னெளியா நளவிறந்து நின்ற பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா வருவா னுருவா னருவுருவு மில்லான் மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான் பொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன் படநாகம் பூண்ட பரமன் பசுவின் இடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான் நெஞ்சு விடு தூது > இறைவனியல்பு > பாடல்: 1 |
| 2 | என்றுமுள னன்றளவுமி யானு முளனாகி நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்று தோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற் சாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப் பெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின் பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா உணர்வின் மிசையோ டுலகா யதனைப் புணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற் கொடிதெனவே சென்று குடிபழுதே செய்து கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத் தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல் வாடி யிடையு மனந்தனக்கு - நாடியது போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன் ஆன திறலா ரகந்தைக்கு - மேனி யயர வயர வழிய வழியும் உயிரின் றுயர முரையேன் - வயிரமே நெஞ்சு விடு தூது > உயிரியல்பு > பாடல்: 2 | |
| 3 | கொண்டதொரு காமனுக்கும் கோபனுக்கும் மோகனுக்கும் மண்டு மதமாச் சரியனுக்கும் - திண்டிறல்சேர் இந்திரியம் பத்துக்கு மீரைந்து மாத்திரைக்கும் அந்தமிலாப் பூதங்க ளைந்தினுக்கும் - சிந்தைகவர் மூன்றுகுற்ற மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை யேன்றுநின்று செய்யு மிருவினைக்குந் - தோன்றாத வாயுவொரு பத்துக்கும் மாறாத வல்வினையே யாய கிளைக்கு மருநிதிக்கும் - நேயமாம் நெஞ்சு விடு தூது > தளையினியல்பு > பாடல்: 3 | |
| 4 | இச்சை கிரியை யிவைதரித்திங் கெண்ணிலா வச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன் சீரினிலை நில்லாமல் திண்டாடும் பல்கருவி வாரியகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால் உன்னை யொழிய வுறவில்லை யென்னுமது தன்னை யறிவைத் தனியறிவை - முன்னந் தலைப்பட்டார் மற்றை யவரென்று - நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கு நெஞ்சு விடு தூது > தளையினியல்பு > பாடல்: 4 | |
| 5 | மாவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமல் பாவமெனும் பௌவப்பரப்பழுந்திப் - பூவையர்தம் கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங் குண்மை யறிவுணர்ச்சி யோராமல் - திண்மையினால் நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோ றும் சாவிற் பிறப்பிற் றலைப்பட்டிங் - காவிநிலை நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே பொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை நெஞ்சு விடு தூது > தளையினியல்பு > பாடல்: 5 | |
| 6 | வந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ் செந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா வேத முடிவில் விளைவில் விளைவிலொளி யாதி யமல நிமலனருட் - போத அறிவிலறிவை யறியு மவர்கள் குறியுள் புகுதுங் குணவ - னெறிகொள் வெளியில் வெளியில் வெளியன் வெளியி லொளொயி லொளொயி லொளியன் - ஒளியி லளியி லளியி லளிய னளியில் அளவி லளவி லளவன் - அளவிறந்து நின்றா னனைத்து நிறைந்தா நினைப்பவர்பாற் சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா நெஞ்சு விடு தூது > இறைவனது நிலை > பாடல்: 6 | |
| 8 | > பாடல்: 8 | |
| 7 | விளக்காய் நிறைந்த விரிசுடரான் விண்மேற் றுளக்காம நின்றபெருஞ் சோதி - யுளக்கண்ணுக் கல்லாது தோன்றா வமல னகிலமெலா நில்லாம நின்ற நிலையினான் - சொல்லாரு மீசன் பெருமை யிருவினையே னுன்றனக்குப் பேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம் நெஞ்சு விடு தூது > இறைவனது நிலை > பாடல்: 7 | |
| 9 | செய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்து வையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையம் நெஞ்சு விடு தூது > தசாங்கம்:- > 2.ஆறு > பாடல்: 9 | |
| 8 | பலவுங் கடந்து பரிந்தருள்சேர் பண்பாற் குலவி விளங்குகுணக் குன்றோ - னிலகவே நெஞ்சு விடு தூது > தசாங்கம்:- > 1.மலை > பாடல்: 8 | களவுபயங் காமங் கொலைகோபங் காதி அளவில்வினை யெல்லா மழித்திங் - குளமகிழத் தொம்மெனவே யெங்கு முழங்கிச் சுருதிபயில் செம்மைதரு மாகமங்கள் சேர்ந்தோடி - மும்மலத்தின் காடடங்க வேர்பறித்துக் கல்விக் கரைகடந்தங் கோடுபல பூதத் துணர்வழித்து - நீடுபுகழ் மெய்வாய்கண் மூக்குச் செவியென்னப் பேர்பெற்ற ஐவாய வேட்கை யவாவழித்து - நையுமியல் வாக்குப்பா தம்பாணி பாயுருபத் தம்பலவு நீக்கிச் செறிந்து நிறைந்தோடிப் - போக்கரிய |
| 9 | செய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்து வையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையம் நெஞ்சு விடு தூது > தசாங்கம்:- > 2.ஆறு > பாடல்: 9 | |
| 10 | ||
| 10 | ||
| 11 | பந்தமெனுஞ் சோலை பறித்துப் பரந்தலைக்கு மந்தமனம் புத்தியுட னாங்காரஞ் - சிந்தைவிழ மோதி யலைக்கு மருணீர்மை முக்குணமுங் காதி யுரோமமெலாங் கைகலந்து - சீதப் | |
| 11 | ||
| 12 | புளக மரும்பிப் புலன்மயக்கம் போக்கி விளைவில் புலன்முட்ட மேவிக் - களபதன மாதர் மயக்க மழித்துவளர் மண்டலத்தின் சோதியொரு மூன்றினையும் சோதித்து - நீதியினால் ஆதார மாறினுஞ்சென் றாறியடல் வாயுக்கண் மீதான பத்து மிகப்பரந்து - காதிப் |