மூலம் அறியேன் | Moolam Ariyen | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. சிவவாக்கியம் > காப்பு > பாடல்: 0 | |
| 1 | கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே. சிவவாக்கியம் > காப்பு > பாடல்: 1 | |
| 2 | ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே. சிவவாக்கியம் > அக்ஷர நிலை > பாடல்: 2 | |
| 3 | ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. சிவவாக்கியம் > சரியை விலக்கல் > பாடல்: 3 | |
| 4 | உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே. சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 4 | |
| 5 | வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே. சிவவாக்கியம் > தேகநிலை > பாடல்: 5 | |
| 6 | என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 6 | |
| 7 | நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை, நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ? அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 7 | |
| 8 | மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ; எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ; கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ- நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய். சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 8 | |
| 9 | அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம் கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம் பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின் துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 9 |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 10 | அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 10 | |
| 11 | கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம் இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள் சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம் இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 11 | |
| 0 | அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. சிவவாக்கியம் > காப்பு > பாடல்: 0 | 12 | நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா? கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே! ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம் ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே! சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 12 |
| 13 | சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ? மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல் சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே! சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 13 | |
| 1 | சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ? மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல் சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே! சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 13 கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே. சிவவாக்கியம் > காப்பு > பாடல்: 1 | |
| 14 | நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர். பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்! ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே. சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 14 | |
| 15 | வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே? பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்! சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே. சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 15 ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே. சிவவாக்கியம் > அக்ஷர நிலை > பாடல்: 2 | |
| 2 | வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே? பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்! சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே. சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 15 ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே. சிவவாக்கியம் > அக்ஷர நிலை > பாடல்: 2 | |
| 16 | அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம் நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல் பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும் பஞ்சுபோல் பறக்கும்என்று நான்மறைகள் பன்னுமே. சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 16 | |
| 17 | அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம் ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம் இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய் எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே? சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 17 ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. சிவவாக்கியம் > சரியை விலக்கல் > பாடல்: 3 | |
| 3 | அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம் ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம் இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய் எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே? சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 17 ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. சிவவாக்கியம் > சரியை விலக்கல் > பாடல்: 3 | |
| 18 | சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும் சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே! சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 18 | |
| 4 | சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால் மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை? சங்கிரண்டை யும்தவிர்த்து தாரை ஊதவல்லீரேல் கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே. சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 19 உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே. சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 4 | |
| 20 | அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்! அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே! சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 20 | |
| 5 | வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே. சிவவாக்கியம் > தேகநிலை > பாடல்: 5 | |
| 21 | அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே! பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்! நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல் அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே! சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 21 | |
| 22 | நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர், வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே? காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும் ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே! சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 22 என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 6 | |
| 6 | நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர், வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே? காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும் ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே! சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 22 என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 6 | |
| 23 | ஓடம்உள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்; ஓடம்உள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்; ஓடமும்உடைந்த போதில் ஒப்பிலாத வெளியிலே ஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே! சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 23 | |
| 7 | நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை, நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ? அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 7 | |
| 8 | மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ; எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ; கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ- நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய். சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 8 வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய் மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள் நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில் ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே! சிவவாக்கியம் > கிரியை நிலை > பாடல்: 24 | |
| 24 | மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ; எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ; கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ- நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய். சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 8 வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய் மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள் நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில் ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே! சிவவாக்கியம் > கிரியை நிலை > பாடல்: 24 | |
| 25 | ||
| 9 | அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம் கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம் பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின் துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 9 | |
| 26 | பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை? பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை? மிண்டனாய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை? மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை? சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 26 | |
| 10 | அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 10 |