திருமந்திரம் | Thirumanthiram | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. திருமந்திரம் > 1 விநாயகர் காப்பு > பாடல்: 0 | He who has the five hands and the elephant's face, Whose tusk is even as the crescent moon, The son of Nandi, the Flower of Wisdom, Him I cherish in thought, His feet adore. |
| 0 | ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 1 | ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 1 |
| 1 | ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 1 | |
| 2 | போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. 2 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 2 | The Holy One who all life sustains, Lord of Her, beloved of all the world, He who spurned Yama, the Southern Qrarter's King Of Him I sing, His glory and praise. |
| 1 | ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் பக்கநின் றார்அறி யாத பரமனைப் புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 3 The Holy One who all life sustains,Lord of Her, beloved of all the world, He who spurned Yama, the Southern Qrarter's King Of Him I sing, His glory and praise. Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 2 | ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் பக்கநின் றார்அறி யாத பரமனைப் புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 3 The Holy One who all life sustains,Lord of Her, beloved of all the world, He who spurned Yama, the Southern Qrarter's King Of Him I sing, His glory and praise. Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 2 |
| 3 | ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் பக்கநின் றார்அறி யாத பரமனைப் புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 3 The Holy One who all life sustains,Lord of Her, beloved of all the world, He who spurned Yama, the Southern Qrarter's King Of Him I sing, His glory and praise. Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 2 | He who stands the same to all, The Pure One, whom immortal Gods adore, Whom, even they, that daily stand beside, know not, Him I seek, praise, and meditate. Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 3 |
| 4 | அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப் பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 4 | The Truth of Spaces Vast, Seek of the Universe orb, Our Haven of Refuge, He bade me seek and find, Him I praised by night and day, And praising thus, gloom{-}dispelled, I held firm in this world of strifes. The Truth of Spaces Vast, Seek of the Universe orb, Our Haven of Refuge, He bade me seek and find, Him I praised by night and day, And praising thus, gloom{-}dispelled, I held firm in this world of strifes. |
| 2 | அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப் பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 4 | The Truth of Spaces Vast, Seek of the Universe orb, Our Haven of Refuge, He bade me seek and find, Him I praised by night and day, And praising thus, gloom{-}dispelled, I held firm in this world of strifes. The Truth of Spaces Vast, Seek of the Universe orb, Our Haven of Refuge, He bade me seek and find, Him I praised by night and day, And praising thus, gloom{-}dispelled, I held firm in this world of strifes. |
| 5 | ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் பக்கநின் றார்அறி யாத பரமனைப் புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 3 | He who stands the same to all, The Pure One, whom immortal Gods adore, Whom, even they, that daily stand beside, know not, Him I seek, praise, and meditate. |
| 3 | அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 6 He who stands the same to all,The Pure One, whom immortal Gods adore, Whom, even they, that daily stand beside, know not, Him I seek, praise, and meditate. Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 3 | அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 6 He who stands the same to all,The Pure One, whom immortal Gods adore, Whom, even they, that daily stand beside, know not, Him I seek, praise, and meditate. Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 3 |
| 6 | அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 6 He who stands the same to all,The Pure One, whom immortal Gods adore, Whom, even they, that daily stand beside, know not, Him I seek, praise, and meditate. Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 3 | |
| 7 | முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன் பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 7 | Primal First is He, older than the Co-eval Three But the Lord is He peerless, unequalled; Call Him "Father," and Father He to thee, Inside you He flames in the Lotus of golden hue. |
| 4 | முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன் பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 7 | Primal First is He, older than the Co-eval Three But the Lord is He peerless, unequalled; Call Him "Father," and Father He to thee, Inside you He flames in the Lotus of golden hue. |
| 8 | சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே. 5 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 5 | Search where ye will, there's no God like Siva, None here below to equal Him in glory; Lotus like, He, of gleaming matted locks, Golden in splendour, beyond the worlds, apart. |
| 5 | சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே. 5 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 5 | பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வாரில்லை தானே. 9 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 9 |
| 9 | பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வாரில்லை தானே. 9 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 9 | Without Him, there be Celestials none, Without Him, penance is not, Without Him, naught the Three accomplish, Without Him, I know not the City's Gate. Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 6 அவனை ஒழிய அமரரும் இல்லைஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 6 |
| 6 | தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலு மாய்நிற்கும் தானே தடவரை தண்கட லாமே. 10 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 10 | Holding the worlds apart, as the Heavens high He spreads; Himself the scorching Fire, Sun and Moon, Himself the Mother that sends down the rains Himself the mountains strong and oceans cold. |
| 10 | தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலு மாய்நிற்கும் தானே தடவரை தண்கட லாமே. 10 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 10 | Holding the worlds apart, as the Heavens high He spreads; Himself the scorching Fire, Sun and Moon, Himself the Mother that sends down the rains Himself the mountains strong and oceans cold. |
திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 7
திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 8
திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 9
திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 10