முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 1 | கடவுள் வாழ்த்து. மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு ! முத்தொள்ளாயிரம் > இறை > கடவுள் வாழ்த்து. > பாடல்: 1 | |
| 2 | அடைப்பும் திறப்பும் தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே-ஆய்மலா வண்டுலா அங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு ! முத்தொள்ளாயிரம் > சேரன் > அடைப்பும் திறப்பும் > பாடல்: 2 | |
| 3 | இழந்தலும் பெற்றதும் வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேற் கண்டவர் மாமையே யன்றோ இழப்பது- மாமையிற் பன்னுாறு கோடி பழுதோ! என் மேனியிற் பொன்னுாறி யன்ன பசப்பு! முத்தொள்ளாயிரம் > சேரன் > இழந்தலும் பெற்றதும் > பாடல்: 3 | |
| 0 | இழந்தலும் பெற்றதும் வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேற் கண்டவர் மாமையே யன்றோ இழப்பது- மாமையிற் பன்னுாறு கோடி பழுதோ! என் மேனியிற் பொன்னுாறி யன்ன பசப்பு! முத்தொள்ளாயிரம் > சேரன் > இழந்தலும் பெற்றதும் > பாடல்: 3 | |
| 4 | முடிந்ததும் முடியாததும் கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில் அடைத்தாள் தனிக்கதவம் அன்னை-அடைக்குமேல் ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார் வாயும் அடைக்குமோ தான்! முத்தொள்ளாயிரம் > சேரன் > முடிந்ததும் முடியாததும் > பாடல்: 4 | |
| 1 |