திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 1 | அம்மைஅப்ப ரேஉலகுக்(கு) அம்மைஅப்பர் என்றுஅறிக அம்மைஅப்பர் அப்பரிசே வந்துஅளிப்பர் - அம்மைஅப்பர் எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 1 | |
| 2 | ||
| 0 | ||
| 3 | என்அறிவு சென்றளவில் யான் இன்று அறிந்தபடி என்அறிவில் ஆர்அறிக என்றுஒருவன் - சொன்னபடி சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கு அதனைச் சொல்லக்கேள் நான் உனக்குச் சொல் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 3 | |
| 1 | அம்மைஅப்ப ரேஉலகுக்(கு) அம்மைஅப்பர் என்றுஅறிக அம்மைஅப்பர் அப்பரிசே வந்துஅளிப்பர் - அம்மைஅப்பர் எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 1 |