உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் -- ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.
உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 36
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக