உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர்
ஓதீர் எழுத்து அஞ்சும் உள்ளபடி -- தீது அறவே
அஞ்சு எழுத்து ஈது ஆகில் அழியும் எழுத்து ஆய்விடுமோ
தஞ்ச அருள் குருவே சாற்று.
உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து ஓதும் முறை > பாடல்: 40
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக