திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| மூன்று திறத்து உள்ளாரும் மூல மலத்து உள்ளார்கள் தோன்றலர் தொத்து உள்ளார் துணை. | மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள் தோன்றலர்தொத் துள்ளார் துணை. |
| பொருள் : மேற்கூறிய மூவகைப்பட்ட உயிர்களும் மூலமலமாகிய ஆணவத்தில் அகப்பட்டுள்ளார்கள். அவர்களுள் மாயைப் பிணிப்புள்ள சகலரே தமக்குத் துணையாய் உள்ள இறைவனை உணரப் பெறாது மயங்கி நிற்பர். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows