சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
111. புணர்ச்சி மகிழ்தல்
மெய்தவத்தைக் காசிபனும் விட்டொழிந்து மாயைபாற்
சுத்தமனம் வைத்தானே சோமேசா - இத்தலத்தில்
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணானுலகு.
சோமேசர் முதுமொழி வெண்பா > புணர்ச்சி மகிழ்தல் > பாடல்: 111
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக