சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

115. அலரறிவுறுத்தல்

ஓர்நா ளகலியையை வேட்டின்று மும்பரிறை
சோரப் பழிபூண்டான் சோமேசா - ஆராயிற்
கண்டது மன்னு மொருநாள லர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று.

சோமேசர் முதுமொழி வெண்பா > அலரறிவுறுத்தல் > பாடல்: 115

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jun 10, 2026